tag:blogger.com,1999:blog-2998355604633305867.post5449412407866242991..comments2023-08-24T08:30:03.283-05:00Comments on யதார்த்தா கி.பென்னேஸ்வரன்: தலித் எழுச்சியின் முதல் தடம் - அயோத்திதாச பண்டிதர்Anonymoushttp://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2998355604633305867.post-22817726400765918122007-12-06T02:49:00.000-06:002007-12-06T02:49:00.000-06:00Wasteful effort.He does not deserve recongition.He...Wasteful effort.

He does not deserve recongition.

He could not understand anything. Why are you making him out to be a great hero?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-72906301937653986032007-11-20T10:11:00.000-06:002007-11-20T10:11:00.000-06:00கிடைத்தற்கறிய கட்டுரை. சொல்லொண்ணா தகவல்கள். வாழ்த்...கிடைத்தற்கறிய கட்டுரை. சொல்லொண்ணா தகவல்கள். வாழ்த்துக்களுடன்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-77582529870016525332007-11-17T23:48:00.000-06:002007-11-17T23:48:00.000-06:00உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் பாராட்டுக்கும் நம்ப...உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் பாராட்டுக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி, யக்ஞேஸ்வர் அவர்களே.

ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-46495868073059531362007-11-17T09:18:00.000-06:002007-11-17T09:18:00.000-06:00ONE OF THE WONDERFULL ARTICLE BY RAGAVAN THAMBI. ...ONE OF THE WONDERFULL ARTICLE BY RAGAVAN THAMBI. READ SEVERAL ARTICLES OF YOU. This one really stands alone. Hope our tamil dalit friends will recognise his contribution.yagneswarhttps://www.blogger.com/profile/13690293203603624945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-59494092880374044982007-11-10T23:30:00.000-06:002007-11-10T23:30:00.000-06:00உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, ஐயன் க...உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, ஐயன் காளி அவர்களே.

ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-84072013287585761372007-11-10T09:45:00.000-06:002007-11-10T09:45:00.000-06:00ராகவன் தம்பி,மனம் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.இஃது ...ராகவன் தம்பி,

மனம் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.

இஃது போல் மேலும் பல கட்டுரைகள் வரையுங்கள்.

அயோத்தி தாசரின் புதல்வர் பட்டாபிராமனும் பாராட்டுக்குரியவர்.ஐயன் காளிhttps://www.blogger.com/profile/05540151306454997780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-5469420280062396612007-11-10T01:26:00.000-06:002007-11-10T01:26:00.000-06:00அன்பு சதுக்கபூதம்இந்த மாமனிதர்களைப் பற்றிப் பேசவும...அன்பு சதுக்கபூதம்

இந்த மாமனிதர்களைப் பற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று எனக்கு ஆவல் உண்டு. தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இப்போதைக்கு என்னுடைய தடம் பதித்த தமிழர்கள் சொற்பொழிவை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் தொடரும்போது அங்கு பேசுவேன். அல்லது என் வலைப்பதிவில் பதிவேன்.

நீங்கள் தரும் உற்சாகத்துக்கு மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-21394385616805157902007-11-10T01:22:00.000-06:002007-11-10T01:22:00.000-06:00வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, சிவகுமார்.ராக...வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, சிவகுமார்.

ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-62508112874493640432007-11-10T01:20:00.000-06:002007-11-10T01:20:00.000-06:00மாசிலாமணி அவர்களே...உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்ற...மாசிலாமணி அவர்களே...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

தில்லித் தமிழர்கள் இடையில் அயோத்தி தாசருக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு துரதிருஷ்டமான சூழல். எனவேதான் அப்படிப் பேசினேன்.

அயோத்தி தாசரைப் பல காலம் இருட்டடிப்பு செய்தார்கள். அல்லது புறக்கணித்தார்கள். அவரை வெளி உலகத்துக்குக் காட்டிய அலாய்சியஸ் அவர்களுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக்கடன் பட்டவர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

தலைநகரில் இருந்தும் அலாய்சியஸ் அவர்களை இதுவரை சந்திக்க இயலவில்லை.

ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-80075953962898823062007-11-09T15:56:00.000-06:002007-11-09T15:56:00.000-06:00மிக அருமையானதொரு கட்டுரை ராகவன் தம்பி.இலவச கல்வி, ...மிக அருமையானதொரு கட்டுரை ராகவன் தம்பி.

இலவச கல்வி, மதிய உணவுத்திட்டம், இட ஒதுக்கீடு அப்போதே அறிமுகமாகிவிட்டதா?

ஞான. அலாய்சியஸ் நினைவு கூர்தல் அவசியம்.

//அயோத்தி தாசரை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு...//

இப்படி என்றால், ராகவன் தம்பி இது உங்களையா குறிக்கிறது?

சற்று விளக்கவும்!

நல்லவர்கள் வாழ்ந்த பூமி. என்றாவது ஒருநாள் அவர்களது புகழை வெளிக்கொண்டே வந்து தீரும்.

நன்றி திரு.ராகவன் தம்பி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-64776683513123542222007-11-09T15:02:00.000-06:002007-11-09T15:02:00.000-06:00Can you please write articles about K.T.Panneerse...Can you please write articles about K.T.Panneerselvam,M.C.Raja and others also. lots of good dalit leaders are ignored by history.சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-23663561082788916782007-11-09T13:07:00.000-06:002007-11-09T13:07:00.000-06:00Good One. You have neatly put it to fit the time f...Good One. You have neatly put it to fit the time for speech and still covering as much as possible. - PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-65168555066337162002007-11-09T11:00:00.000-06:002007-11-09T11:00:00.000-06:00மிக்க நன்றி - சதுக்க பூதம் அவர்களே.ராகவன் தம்பிமிக்க நன்றி - சதுக்க பூதம் அவர்களே.

ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-73825332282233430042007-11-09T10:58:00.000-06:002007-11-09T10:58:00.000-06:00வருகைக்கு நன்றி - மாசிலாமணி அவர்களே. உங்கள் கருத்...வருகைக்கு நன்றி - மாசிலாமணி அவர்களே. உங்கள் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன்.

ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-70770293084375423872007-11-09T10:42:00.001-06:002007-11-09T10:42:00.001-06:00This comment has been removed by the author.சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-31287101879525051952007-11-09T10:42:00.000-06:002007-11-09T10:42:00.000-06:00excellant postsexcellant postsசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2998355604633305867.post-85357923448017781352007-11-09T09:52:00.000-06:002007-11-09T09:52:00.000-06:00எனது துறை சார்ந்த கட்டுரையாக இருந்தாலும், செம நீட்...எனது துறை சார்ந்த கட்டுரையாக இருந்தாலும், செம நீட்டாக இருக்கிறது பதிவு. தற்போதைக்கு எனது கூகள் குறிப்பில் வைத்திருக்கிறேன். பிறகு படித்து கருத்து சொல்ல முயற்சிக்கிறேன்.

நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com