 என்னுடைய பதிவுகளை இப்போது   http://www.vadakkuvaasal.com/   வடக்கு வாசல் இணையதளத்தின் முகப்பில் ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் எழுதி வருகிறேன்.  அநேகமாக இருநாட்களுக்கு ஒருமுறை ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்.
என்னுடைய பதிவுகளை இப்போது   http://www.vadakkuvaasal.com/   வடக்கு வாசல் இணையதளத்தின் முகப்பில் ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் எழுதி வருகிறேன்.  அநேகமாக இருநாட்களுக்கு ஒருமுறை ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்.அந்த வரிசையில் நேற்று (21 மே 2009)
விடுபடாத மரணப்புதிரும் அப்பாவித் தமிழர்களின் மறுவாழ்வும்
என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன்.
எங்கள் வலைத்தளத்துக்கு உங்கள் மேலான வருகையை எதிர்நோக்குகிறேன்.
மிக்க அன்புடன்
ராகவன் தம்பி
புது டெல்லி
22 மே 2009
raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
என்னுடைய அலைபேசி 09910031958.
 
 
No comments:
Post a Comment