இன்று (23 மே 2009)வடக்குவாசல்இணையதளத்தில் ஊடலும் கூடலும் என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறேன். சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.
எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.
No comments:
Post a Comment