 ப்ளூலைன்  பேருந்துகள் எனப்படும் எமவாகனங்களைப் பற்றித் தனியாக ஒருமுறை சனிமூலையில்  எழுதவேண்டும்.  இவர்களைப் போலப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள்  உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்கள்.  காசுகொடுத்துப் பயணம் செய்யும்  பயணிகள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்கள்.   இந்த வண்டிகளின் ஓட்டுநர்களின் தோள்களில் எப்போதும் ஒரு எமப்பாசக்கயிறு  தொங்கிக் கொண்டே இருக்கும்.  இந்த ப்ளூலைன் வண்டிகளின் நடத்துனர்களுக்கு  எப்போதும் அவர்களின் வண்டி போகாத இடமே தலைநகரில் எப்போதும் கிடையாது.   என்னைப் போன்ற ஏமாளிப் பயணி யாராவது வண்டி “கிருஷ்ணகிரி போகுமா?” என்று  கேட்டாலும் நடத்துனன் அந்தப் பயணியின் கையை அவசரமாக இழுத்து “போகும்  போகும்.  சீக்கிரம் ஏறு” என்று வண்டிக்குள் தூக்கிப் போட்டுக் கொள்வான்.   பத்து ரூபாய்க்கு பயணச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பான்.  வண்டி கொஞ்சதூரம்  போனதும் நிறுத்தி  அந்தப் பயணியிடம் ஒரு வழியைக் காட்டுவான்.  “இப்படியே  கொஞ்சதூரம் நடந்து போனா அங்கே இன்னொரு வண்டி வரும்.  அதுலே ஏறிப்போனா நீ  சொல்ற கிருஷ்ணகிரி வந்துடும்”.  அந்த பளூலைன் வண்டியின் நடத்துனன் ஏமாளிப்  பயணியை இறக்கி விட்ட இடத்திலிருந்து நேராக ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்தால்  புது தில்லி ரயில் நிலையம் வரும்.  இதுதான் எங்கள் ஊர் ப்ளூலைன்  பேருந்துகளின் பராக்கிரமம்.    இதுவே இப்படி என்றால் இவர்கள் போக்குவரத்து  விதிகளை எவ்வளவு மதித்து நடப்பார்கள் என்று நீங்களே பார்த்துக்  கொள்ளுங்கள்...
ப்ளூலைன்  பேருந்துகள் எனப்படும் எமவாகனங்களைப் பற்றித் தனியாக ஒருமுறை சனிமூலையில்  எழுதவேண்டும்.  இவர்களைப் போலப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள்  உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்கள்.  காசுகொடுத்துப் பயணம் செய்யும்  பயணிகள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்கள்.   இந்த வண்டிகளின் ஓட்டுநர்களின் தோள்களில் எப்போதும் ஒரு எமப்பாசக்கயிறு  தொங்கிக் கொண்டே இருக்கும்.  இந்த ப்ளூலைன் வண்டிகளின் நடத்துனர்களுக்கு  எப்போதும் அவர்களின் வண்டி போகாத இடமே தலைநகரில் எப்போதும் கிடையாது.   என்னைப் போன்ற ஏமாளிப் பயணி யாராவது வண்டி “கிருஷ்ணகிரி போகுமா?” என்று  கேட்டாலும் நடத்துனன் அந்தப் பயணியின் கையை அவசரமாக இழுத்து “போகும்  போகும்.  சீக்கிரம் ஏறு” என்று வண்டிக்குள் தூக்கிப் போட்டுக் கொள்வான்.   பத்து ரூபாய்க்கு பயணச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பான்.  வண்டி கொஞ்சதூரம்  போனதும் நிறுத்தி  அந்தப் பயணியிடம் ஒரு வழியைக் காட்டுவான்.  “இப்படியே  கொஞ்சதூரம் நடந்து போனா அங்கே இன்னொரு வண்டி வரும்.  அதுலே ஏறிப்போனா நீ  சொல்ற கிருஷ்ணகிரி வந்துடும்”.  அந்த பளூலைன் வண்டியின் நடத்துனன் ஏமாளிப்  பயணியை இறக்கி விட்ட இடத்திலிருந்து நேராக ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்தால்  புது தில்லி ரயில் நிலையம் வரும்.  இதுதான் எங்கள் ஊர் ப்ளூலைன்  பேருந்துகளின் பராக்கிரமம்.    இதுவே இப்படி என்றால் இவர்கள் போக்குவரத்து  விதிகளை எவ்வளவு மதித்து நடப்பார்கள் என்று நீங்களே பார்த்துக்  கொள்ளுங்கள்...Wednesday, October 13, 2010
சகஜத் தன்மையை நோக்கி நகரும் டெல்லி...
 ப்ளூலைன்  பேருந்துகள் எனப்படும் எமவாகனங்களைப் பற்றித் தனியாக ஒருமுறை சனிமூலையில்  எழுதவேண்டும்.  இவர்களைப் போலப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள்  உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்கள்.  காசுகொடுத்துப் பயணம் செய்யும்  பயணிகள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்கள்.   இந்த வண்டிகளின் ஓட்டுநர்களின் தோள்களில் எப்போதும் ஒரு எமப்பாசக்கயிறு  தொங்கிக் கொண்டே இருக்கும்.  இந்த ப்ளூலைன் வண்டிகளின் நடத்துனர்களுக்கு  எப்போதும் அவர்களின் வண்டி போகாத இடமே தலைநகரில் எப்போதும் கிடையாது.   என்னைப் போன்ற ஏமாளிப் பயணி யாராவது வண்டி “கிருஷ்ணகிரி போகுமா?” என்று  கேட்டாலும் நடத்துனன் அந்தப் பயணியின் கையை அவசரமாக இழுத்து “போகும்  போகும்.  சீக்கிரம் ஏறு” என்று வண்டிக்குள் தூக்கிப் போட்டுக் கொள்வான்.   பத்து ரூபாய்க்கு பயணச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பான்.  வண்டி கொஞ்சதூரம்  போனதும் நிறுத்தி  அந்தப் பயணியிடம் ஒரு வழியைக் காட்டுவான்.  “இப்படியே  கொஞ்சதூரம் நடந்து போனா அங்கே இன்னொரு வண்டி வரும்.  அதுலே ஏறிப்போனா நீ  சொல்ற கிருஷ்ணகிரி வந்துடும்”.  அந்த பளூலைன் வண்டியின் நடத்துனன் ஏமாளிப்  பயணியை இறக்கி விட்ட இடத்திலிருந்து நேராக ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்தால்  புது தில்லி ரயில் நிலையம் வரும்.  இதுதான் எங்கள் ஊர் ப்ளூலைன்  பேருந்துகளின் பராக்கிரமம்.    இதுவே இப்படி என்றால் இவர்கள் போக்குவரத்து  விதிகளை எவ்வளவு மதித்து நடப்பார்கள் என்று நீங்களே பார்த்துக்  கொள்ளுங்கள்...
ப்ளூலைன்  பேருந்துகள் எனப்படும் எமவாகனங்களைப் பற்றித் தனியாக ஒருமுறை சனிமூலையில்  எழுதவேண்டும்.  இவர்களைப் போலப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள்  உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்கள்.  காசுகொடுத்துப் பயணம் செய்யும்  பயணிகள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்கள்.   இந்த வண்டிகளின் ஓட்டுநர்களின் தோள்களில் எப்போதும் ஒரு எமப்பாசக்கயிறு  தொங்கிக் கொண்டே இருக்கும்.  இந்த ப்ளூலைன் வண்டிகளின் நடத்துனர்களுக்கு  எப்போதும் அவர்களின் வண்டி போகாத இடமே தலைநகரில் எப்போதும் கிடையாது.   என்னைப் போன்ற ஏமாளிப் பயணி யாராவது வண்டி “கிருஷ்ணகிரி போகுமா?” என்று  கேட்டாலும் நடத்துனன் அந்தப் பயணியின் கையை அவசரமாக இழுத்து “போகும்  போகும்.  சீக்கிரம் ஏறு” என்று வண்டிக்குள் தூக்கிப் போட்டுக் கொள்வான்.   பத்து ரூபாய்க்கு பயணச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பான்.  வண்டி கொஞ்சதூரம்  போனதும் நிறுத்தி  அந்தப் பயணியிடம் ஒரு வழியைக் காட்டுவான்.  “இப்படியே  கொஞ்சதூரம் நடந்து போனா அங்கே இன்னொரு வண்டி வரும்.  அதுலே ஏறிப்போனா நீ  சொல்ற கிருஷ்ணகிரி வந்துடும்”.  அந்த பளூலைன் வண்டியின் நடத்துனன் ஏமாளிப்  பயணியை இறக்கி விட்ட இடத்திலிருந்து நேராக ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்தால்  புது தில்லி ரயில் நிலையம் வரும்.  இதுதான் எங்கள் ஊர் ப்ளூலைன்  பேருந்துகளின் பராக்கிரமம்.    இதுவே இப்படி என்றால் இவர்கள் போக்குவரத்து  விதிகளை எவ்வளவு மதித்து நடப்பார்கள் என்று நீங்களே பார்த்துக்  கொள்ளுங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment